தில்லி ‘சென்ட்ரல் விஸ்டா’விற்காக இடிக்கப்படும் புராதன கட்டடங்கள்.... சர்வதேச வரலாற்று அறிஞர்கள் - கலைஞர்கள் எதிர்ப்பு.... பிரதமர் மோடிக்கு கடிதம்..... நமது நிருபர் மே 20, 2021 4 லட்சத்து 58 ஆயிரத்து 820 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள கட்டடங்கள், சென்ட்ரல் விஸ்டாவுக்காக இடிக்கப்பட உள்ளன.....